Search This Blog

Tuesday, June 23, 2009

வளர்ப்போம் சகோதரத்துவம்


இறந்த மக்கள் தொகை போதும் இனியும் வேண்டாம் ஒரு யுத்தம்.
இறந்த போரளிகள் மற்றும் படை வீரர்கள் தொகை மொத்தம் 40000 க்கும் அதிகம்
இறந்த மக்கள் தொகை பல பல....

ஒரு தமிழன் இறந்த போது எந்த ஒரு சிங்களவரும் மகிழ்வடைந்தில்லை..
அதே போல் தான் எந்த ஒரு தமிழனும் சிங்களவர் இறக்கும் போது மகிழ்வடைந்தில்லை...

நம் தமிழர் வெளிநாடு சென்று அம்மொழியே கற்பதை விட இங்கிருந்து சகோதர மொழியை கற்று நம் நாட்டில் இருப்பதே சிறப்பு ...

சகோதரத்துவத்தை உணர்வோம் சகோதரமாய் வாழ்வோம் ...

சிந்திப்போம் செயல்ப்படுவோம்

பிரசன்னா.

1 comment: